
[1961-2009]
[அமரர். எஸ். யூனுஸ் பேகம் அவர்களின் நினைவாக ]
இழப்பில்லா நேசம்
மூடிய உன் கண்களின் ஒளி
திறந்திருக்கும் என் பேனா மை வழி
கற்றுக்கொடுத்தவனின் கல்லறை
கற்றவனை சிற்பியாக்கியது
முகம் மறந்து போனேன் உன் மறைவுக்குப்பின்
அகம் மட்டும் ஏன்
மண்ணறையின் கரை தாண்டி
என் கரம் தேடி பயணித்தது
இருக்கும் பொழுது தேடவில்லை
இறந்த பிறகு கண்டெடுத்த
உன்னை . . .
þÆì¸Á¡ð§¼¡õ இன்னொரு முறை.
இழப்பில்லா நேசம்
மூடிய உன் கண்களின் ஒளி
திறந்திருக்கும் என் பேனா மை வழி
கற்றுக்கொடுத்தவனின் கல்லறை
கற்றவனை சிற்பியாக்கியது
முகம் மறந்து போனேன் உன் மறைவுக்குப்பின்
அகம் மட்டும் ஏன்
மண்ணறையின் கரை தாண்டி
என் கரம் தேடி பயணித்தது
இருக்கும் பொழுது தேடவில்லை
இறந்த பிறகு கண்டெடுத்த
உன்னை . . .
þÆì¸Á¡ð§¼¡õ இன்னொரு முறை.
ப. சுலைஹா
தலைவர்,
ஆங்கிலத்துறை
தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி
கீழக்கரை.
தலைவர்,
ஆங்கிலத்துறை
தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி
கீழக்கரை.
நன்றி
ReplyDelete